நாடு முழுவதும் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

நாடு முழுதும் உள்ள வங்கிகளுக்கு, இரண்டாம் மற்றும் நான்காம் சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை மாற்றி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என, வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்.ஐ.சி., ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுதும் […]

நாடு முழுவதும் ரயில் பயண கட்டணம் உயர்வு!

டில்லி இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில்வே ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. 2024-25 நிதியாண்டில் மொத்த செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், குறைந்த அளவிலான […]