வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு
எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த உபேந்திரன் (42) வசித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய வளர்ப்பு நாய் உபேந்திரனை கடித்ததில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு பிறகு அவரது உடல் நிலை மோசமடைந்தது. பின்னர் உபேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டது.மேலும் […]