திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்குட்பட்ட பகுதிகளான- பூவாளூர் கடைவீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு பத்துகட்டுதெரு புதுக்குடி, மற்றும் ராஜா தெரு பெரியார் தெரு,திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது […]

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

தஞ்சாவூர் வடச்சேரி, ஈச்சங்கோட்டை துணை மின் நிலையங்கள்நாளை (டிசம்பர் 10, 2025) நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணி: மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்போது, மின் பாதைகளில் உள்ள பழுதுகளை நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல், மரக்கிளைகளை அகற்றுதல் […]

திருச்சியில் நாளை மின்தடை.. .எந்தெந்த ஏரியா?..

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 11.11.2025 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டதுள்ளது. மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித […]