நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி
சத்தியமங்கலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 2013 முதல் சத்தியமங்கலத்தில் கார்த்தி என்பவர் டி.ஆர்.சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நிதி நிறுவனத்தில் 350 பேர் மாதாந்திர சீட்டாக ரூ.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தவணையாக செலுத்தி உள்ளனர்.6 மாதமாக முதிர்வு தொகையை தராமல் காலம் தாழ்த்திய கார்த்தி 2 மாதங்களுக்கு முன் தலைமறைவாகி […]