தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி பெரியார் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கரூர் திருமாநிலையூர் பகுதிக்கு வருகை தந்த செந்தி ல்பாலாஜி அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். “சமூக […]

முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சி என்று கூறப்படும் மறைந்த முரசொலி மாறனின் 22 ஆண்டு நினைவு நாள் இன்று திமுக கட்சியால் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர், இதில் திமுக […]