வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்​காளர்​கள் 3,98,278 பேர் என மொத்​தம் 97 லட்​சத்து 37 ஆயிரத்து 831 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கடிச.19ம் தேதி முதல் ஜன 18ம் […]

தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களின் சரிபாரப்பு பணி நிறைவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தலில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கியது. மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்ற பணிகள் நேற்றுடன் ( ஜன 13) நிறைவுடைந்துள்ளது. […]

திருவையாறு… தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு- இசையஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 179ம் ஆண்டு ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தியாகப் பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் திருவையாறில் காவிரிக்கரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதி எதிரில் ஆராதனை விழா நடைபெறுவது வழக் கம். இதன்படி, […]