அறிமுக நாயகன் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு- பிப்.13ல் ”பூக்கி” ரிலீஸ்

விஜய் ஆண்டனி தனது நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், ‘பூக்கி’ அவருக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இப்படத்தின் மூலம் தனது அக்கா மகனான அஜய் தீஷனை (Ajay Dhishan) தமிழ் சினிமாவிற்குப் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். அஜய் தீஷன் ஏற்கனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்றாலும், ஒரு நாயகனாக அவருக்கு இதுதான் முதல் முறை. படத்தின் பாடல்களைத் தானே இசையமைத்ததுடன், படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செதுக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான […]

“ஜனநாயகன்” படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?

ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது, படத்தை திரையிடும் முன் இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு  சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி […]

லப்பர் பந்து வெற்றிக்கு பிறகு தினேஷ் நடிக்கும் படம்…

யசோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிக்க, இரட்டை வேடங்களில் தினேஷ் நடித்துள்ள கமர்ஷியல் படம், ‘கருப்பு பல்சர்’. இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் ராஜேஷ்.எம் படங்களில் உதவி இயக்குனராகவும், திரைக்கதை அமைப்பிலும் பணியாற்றிய முரளி கிரிஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மதுரையில் கருப்பு காளையுடன் வசிக்கும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் ஒரு இளைஞன், திடீரென்று நேரில் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை எப்படி […]

”வா வாத்தியார்” படத்தின் தடையை நீக்க மறுப்பு

கடனை திரும்ப செலுத்தாததால் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வா வாத்தியார் திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசத்தை அளித்துவிட்டது என தெரிவித்து தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வா வாத்தியார் திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா […]

”ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு- நாளைக்கு ஒத்திவைப்பு

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக […]

”பராசக்தி” படம் வௌியிட தடை இல்லை… ஐகோர்ட் உத்தரவு

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு […]

”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் திரையிடப்படது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிலையில் விழாவை முடித்து நடிகர் கமலஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வந்தனர் அவர்களுடன் நடிகை குஷ்புவும் விமான […]