அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி
கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் கரூரில் பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்தில் திடீரென ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது குறித்தான பயிற்சி கரூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீயணைப்பு துறை உதவி […]
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
செங்கல்பட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர் தி.சினேகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு நகரையொட்டி ஏற்கெனவே அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிற்பதற்கோ, உள்ளே பேருந்துகள் வந்து செல்வதற்கோ போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இப்பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். […]