பராசக்தி படத்திலிருந்து ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கம்

பராசக்தி’ படத்திற்கு, இன்று (ஜன.09) தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இதன் மூலம் நாளை (ஜன.10) சொன்னபடி பராசக்தி படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் பல காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. அதன்படி, இந்த படத்தில் உள்ள ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்ற வாசகத்திற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என்று பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

”பராசக்தி” படம் நாளை வௌியாகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வௌியாகிறது பராசக்தி திரைபடம். பராகத்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசகத்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.நாளை திரைப்படம் வௌியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். 16வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோருடன் பராசக்தி படம் பார்க்க தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனநாயகன் திரைப்பட வௌியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்திக்கு […]

“பராசக்தி” படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல்

சுதா கொங்குராய் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்ப்பார்வை ஏற்படுத்தி உள்ளது. பொங்கலுக்கு 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து 10ம் தேதி முன்கூட்டியே திரைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை போலவே பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை குழு தற்போது வரை தணிக்கை […]

”பராசக்தி” படம் பயங்கரமா வந்திருக்கு-ஆகாஷ் பாஸ்கரன் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். படத்தின் இன்டர்வல் பிளாக் ‘பாஸா ’ போன்ற உச்சத்தை தொடும் என்று கூறிய ஆகாஷ் பாஸ்கரன், “இன்டர்வல் பிளாக் பாஸா மொமெண்ட் போல இருக்கும். படத்தின் ஹைலைட் தருணங்களில் […]