சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையே திணறி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட் பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின் விளைவாக தற்போது சபரிமலையில் கூட்டம் குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில்இந்த ஆண்டு திறக்கப்பட்ட முதல் மூன்று நாட்களிலேயே மூன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைனில் புக் செய்து வருபவர்கள் 70,000 பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் […]