பாதியில் கிளம்பிய மெஸ்ஸி.. பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றதால், ரசிகர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், மெஸ்ஸி விரைவாகக் கிளம்பியதால் கோபமடைந்து தண்ணீர் பாட்டில்கள், இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை […]