வந்தே மாதரம் பாடலால் இந்தியாவுக்கு விடுதலை…பிரதமர் மோடி
வங்காள மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் என்பது ஒரு பாடல் மட்டுமல்ல, ஒரு மந்திரம். இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. ‘வந்தே மாதரம்’ என்றால் ‘தாய்மண்ணே தலை வணங்குகிறேன்’ என்பதுதான் பொருள். இந்தப் பாடல் இந்தியாவின் விடுதலை இயக்கத்திற்கு புதிய தாக்கத்தையும் […]