“SIR மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பம்”- அர்ச்சனா பட்நாயக்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பட்நாயக், “SIR விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் தரப்பட்டுள்ளது. விசாரணை இல்லாமல் எந்த வாக்காளர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும். டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் SIR படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட SIR படிவங்களில் 50 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன. அவற்றை […]