பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் (நவம்பர் 6 மற்றும் 11) முடிவுகள், தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட அதிகமாக 140 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி (ஆர்ஜேடி-காங்கிரஸ்) 46 இடங்களில் மட்டுமே முன்னிலை […]