ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதி இரவு ஒரு பிறந்தநாள் விருந்தில் பாதிக்கப்பட்ட பெண் கலந்துகொண்டுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், […]

சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்துள்ளனர். இந்த நிலையில் இவருடைய குழு கணக்கு திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் உருவாக்கப்பட்டு குழுவை நடத்தி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வங்கியில் ‌ 13 லட்சத்து ‌20ஆயிரம் கடனாக பெற்று 12 பேருக்கு ‌ ஒரு லட்சத்து 10 […]