SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு…

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி தலைவர் NMJ நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்குமாநில பொருளாளர் முஸ்தபா மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் […]

கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு

ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும் SPCA தலைவருமான திரு. பவன் குமார் கிரியப்பனவர், ஐ.ஏ.எஸ்., திறந்து வைக்கிறார். இவ்விழாவுடன் இணைந்து RID 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்படுகிறது. சமூக விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் […]