திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு

சேலத்திலிருந்து வந்த பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சாலையில் பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் பாகம் சேதமடைந்ததால், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார் விமானி. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தரையிறங்கிய சிறிய ரக விமானத்தை பொதுமக்கள் அச்சத்தோடு பார்த்து வருகின்றனர் . மேலும் இந்த விமானம் தரையிறங்கியதால் அப்பகுதியில் எந்த ஒரு விபத்துகளும் ஏற்படாமல் உள்ளது. இதனால் […]

எத்தனை பேர் வந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி மனுவில் பழனிச்சாமி ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை. அதனால் விமர்சனத்தை முன் வைக்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எங்களுடைய வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். SIR குறித்து நீதிமன்றத்திற்கு போயிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் […]