திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சந்தனமாரி (24) பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தனமாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக மேலதேவநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். அவர் 2 மாதங்களாகியும் கணவர் வீட்டுக்கு செல்லாதது குறித்து தாயார் சங்கரம்மாள் கேட்டபோது, கணவர் இசக்கிமுத்துவுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு […]
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லதா (23). இவருக்கு, பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான சில நாட்கள் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர், லதாவை குருராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தியும், மனரீதியிலான தொல்லைகளும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் லதாவிடம் இருந்து செல்போன் அழைப்பு ஏதும் வராததால், […]