திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர்‌ பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் அண்ணாதுரையின் மச்சான் ஆன உதயகுமார் (35) என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் உதயகுமார் தன்னுடைய அம்மாவிற்கு சேர வேண்டிய சொத்து எனக் கூறிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதேபோல முறையான பத்திரம் பதிவு செய்துள்ளதால் தினகரனும் […]