மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை

சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது […]

பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து: பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கார் பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்து புகை வந்து தீப்பற்றத் தொடங்கியது. தீ மளமளவென பரவுவதைக் கண்ட காரில் இருந்த பயணிகள் அனைவரும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் […]