கலைஞரின் உரிமைத்தொகை.. பெண்களுக்கான வரப்பிரசாதம்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு
பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கமாக கலைஞரின் உரிமைத்தொகை திட்டம் மாறி உள்ளது… அமைச்சர் சிவசங்கர்… மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியவர்களே அந்தத் திட்டத்தை பிற மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரியலூர் மாவட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு, திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் […]