பாஜக நிர்வாகி அராஜகம்: பெண்ணை தாக்கும் வீடியோவால் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மற்றும் இந்தூர் மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களைத் தாக்கும் இரண்டு தனித்தனி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிதி மாவட்டத்தின் சிஹாவால் தொகுதி பாஜக நிர்வாகி சந்தோஷ் பதக், ஒரு பெண்ணைத் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பிறகும், அவரைச் சற்றும் இரக்கமின்றி தடியால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நடத்தி வந்த சிறிய கடையை அகற்றியது தொடர்பான முன்விரோதமே […]