விசாரணையில் மலர்ந்த காதல்: திருமண நேரத்தில் கைதி காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் காவலர்
உத்திர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். பெண் போலீசான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. அங்கித் சவுக்கானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது.இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் […]