இமாச்சல பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு – பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
இமாசல பிரதேச மாநிலம் சிர்மாவுர் மாவட்டத்தில் நேரிட்ட பயங்கர பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார். தலைநகர் சிம்லாவிலிருந்து குப்வி நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, நேற்று சிர்மாவுர் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே […]