ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு பெட்ரோல் குண்டு வைத்து ரீல்ஸ்… வாலிபர் அட்டகாசம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த குமரன் (21) என்ற வாலிபர். Stylish_ racer_108 என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் ஓபன் பண்ணி அதில் அதில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதன் மீது பவுடரை கொட்டி வெடி மருந்து வைத்து வெடிக்கச் செய்கிறார். அது பெரிய குண்டு போல வெடிக்கிறது. அதன் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்இ அதேபோல மாரி படத்தில் வரும் டயலாகான நம்மளால அவனை தொடக் கூட […]