அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை.  இவரது மகன் மணிகண்டன். இவர் எப்போதும் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். நேற்று இரவு இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் […]

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவை சேர்ந்த சங்கையா மகன் முருகன் (54). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாரிராஜா(23), அமரர் ஊர்தி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது மாரிராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். இதை பார்த்த அவர், வீட்டில் தூங்கி கொண்டிருக்காமல் வேலைக்கு செல்லுமாறு […]

மது குடிக்க பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற மகன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(55). இவர்களுக்கு விஜய்(28), ஸ்ரீராம் (25) ஆகிய 2 மகன்கள் உண்டு. ராஜலட்சுமி, பண்ருட்டி பஸ் நிலையம் எதிரே கடலூர் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து கடையை நடத்த முடியவில்லை.இதில் பி.எஸ்சி. பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய விஜய், வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் […]