மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது மனதையும் கலங்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாரிக் மேவதி, தனது மூன்று வயது மகளை வழக்கம்போல் பள்ளியில் பாதுகாப்பாக விட்டுவிட்டு திரும்பும் தருணத்தில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவ […]