தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்
தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மகா யாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மஹா யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் 10 கிலோ வெண்ணெய் ஊற்றப் பட்டது அதோடு 100 கிலோ பழங்கள் 50 கிலோ இனிப்பு வகைகள் யாக த்தில் போடப்பட்டனர். அதோடு பட்டு வேஷ்டி […]