மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில், கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ள “45:தி மூவி” வருகிற 9 ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார்கள் […]