க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு.. 72 மணி நேர கெடு..ஒன்றிய அரசு அதிரடி
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைய உலகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. எந்த ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக ஏஐயிடமே இன்றைய ஜென்சி தலைமுறையினர் கேட்டு விவரம் தெரிந்துகொள்வதை பார்க்க முடிகிறது. கேட்ட தகவல்கள் உடனுக்குடன் கிடைப்பதால், ஏஐக்கு மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன.ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில், […]