100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசு.. துணை முதல்வர் கண்டனம்

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னை தெரெசா மகளிர் வளாகத்தில், மதி கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,000 கோடி நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.4,000 கோடி பணம் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை, நிதியை விடுவிக்குமாறு 10 […]

ஜன.,15க்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ம் தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று […]

மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.. கோவை- மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நவ.20 கோவையிலும், நவ.21 மதுரையிலும் காலை 10 மணிக்கு  “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் – மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து […]