வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்…நேரில் பார்த்த மனைவி செய்த சம்பவம்
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில் குடியிருந்து அத்திப்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பிளம்பர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வேறு சில பெண்களுடன் பழக்கம் இருப்பதாக அசாமில் இருந்த மனைவி ஜிண்டிக்கு தகவல் கிடைத்தது.அவர் குழந்தையை பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு கோவைக்கு வந்தார். கணவருடன் கடந்த […]