குடும்ப கட்டுப்பாடு செய்ததை மறைத்து வாலிபரை கரம் பிடித்த கல்யாண ராணி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன்- அபுதா தம்பதியரின் மகன் விக்ரமன் (23) என்பவர் செங்கல்பட்டு வேதாசலம் நகரில் செயல்பட்டு வரும் தங்கமயில் ஜீவல்லரியில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விக்ரமனை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் தனது மகன் விக்ரமனை காணவில்லை என செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் […]