பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் […]

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாகக் கூறி, அங்கிருந்த வார்டன் அவரை வீடியோ எடுத்து மாணவரின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, தொலைபேசி வாயிலாக மாணவரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், […]

குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த 26-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அன்று மாலையில் அவருடைய தாயாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சுபாஷ் தான், கல்லூரி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் விரக்தியில் கூறி உள்ளார். அதை […]