பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 350க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 5 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 14, 17, 19 வயதிற்குட்பட்ட ஜூனியர்,சப் – ஜூனியர், சீனியர் என பல்வேறு பிரிவுகளின்கீழ் […]