தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் […]

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் மேயர் பேசும் போது :-தஞ்சை மாநகராட்சியில் 90 சதவீதம் சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் முடிவடைந்து விடும். அதன் பிறகு […]

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 120 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார் , மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், .பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் மாநகராட்சி மாமன்ற கூட்ட […]