X-தளத்தில் Cover photoவை மாற்றினார் விஜய்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையில் புதியதாக களம்கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியும் முதல் மக்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் அரசியல் நகர்வில் தீவிரம் காட்டிவரும் தவெகவிற்கு மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. […]