மிஷ்கின் நடிக்கும் சுப்ரமணி – டைரக்டர் யார் தெரியுமா?..
ப்ரிய முடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ள ஆர்.கே.செல்வா (வின்சென்ட் செல்வா), தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சுப்ரமணி’. கிரைம் திரில்லரான இதில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’, ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜித்தன்’ ஆகிய படங்களில் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின். மற்றும் ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், திவ்யா, ஜாஸ்பர், சுவாமிநாதன் நடித்துள்ளனர். எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணவ், பாலாஜி […]