மீனவ குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை
இலங்கை கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையை வெள்ளத்தால் மூழ்கடித்து 50 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில் இப்போது தமிழ்நாடு நோக்கி இந்த புயல் வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், கீழத் தோட்டம், புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் ஆகிய துறைமுக பகுதியில் உள்ள 150 விசைப்படகுகள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் 2000க்கு மேற்பட்ட பைபர் படங்கள் மற்றும் பாய்மரப்படகு உள்ளான இதில் மீன் பிடிக்கச் செல்லும் பத்தாயிரம் மீனவர்கள் தஞ்சை கடற் பகுதியில் உள்ளனர். […]