முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை?..
குமரி மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளை நடந்ததாக ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளதால், இது தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் அமைந்துள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளையான விவகாரத்தில் குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34), அவரது மனைவி சவுமி (33), சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா […]