முதல்வருடன் வைகோ-சண்முகம் சந்திப்பு
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கினார் வைகோ; நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி முதலமைச்சரிடம் பெ.சண்முகம் மனு அளித்தார். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பாக வருகை தந்திருந்தார். அப்பொழுது அவரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு அழைப்பிதலை வழங்கியிருக்கார். அதிலும் குறிப்பாக […]