முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல் தனது ஆய்வை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இது தொடர்பாக அமைச்சர் மகேஸ்… X-தள பதிவில் கூறியதாவது, ”உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது” என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் […]