எடப்பாடி முரட்டு அடிமை – தஞ்சையில் உதயநிதி கிண்டல் பேச்சு
தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்ல திருமணத்தை தமிழ்நாடு துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:- முதலமைச்சராகப் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. அதேமாதிரி தாய்மார்கள் காலையில் எழுந்து பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்பட்ட பொழுது முதலமைச்சர் அறிவித்த திட்டம்தான் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’. பெண்கள், மகளிர் படிக்க வேண்டும், பள்ளிக்கூடம் படித்தால் போதாது. உயர்கல்வி படிக்க வேண்டும் […]