செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர் ஓட்டி வந்த கல்லூரி பஸ் அந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். . விபத்தில் இறந்த மூதாட்டிக்கு 75 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊர் என்பது […]

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் லோகாம்பாள் தனது தெருவின் முனையில், இபி போஸ்ட் அருகே கருவேலம் குச்சிகளை வெட்டிக் கொண்டு இருந்தார்.. அப்போது நிலை தடுமாறி இபி போஸ்ட் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்டேட் கம்பியில் கைபட்டது. அதில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து கொண்டு […]

ஈர கையுடன் வாஷிங் மிஷினை ஆன் செய்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (58), இன்று காலை தமது வீட்டில் இருந்த அழுக்கு துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் வாஷிங் மெஷினை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட்ட போது மின்சாரம் பாய்ந்து அலறி துடித்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் […]