அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

உலக நாடுகளின் பார்வை தங்கத்தின் மேல் குவிந்துள்ளதால் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,00,160-க்கும், கிராமுக்கு ரூ. 60 குறைந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி […]