தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி
தென்காசி மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர். விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்களும், போக்குவரத்து போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க 25-க்கும் அதிகமான 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து […]