ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் மனமுடைந்தார். அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க எண்ணிய தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். பெற்றோரிடம் விவரத்தை கூறி அடைக்கலம் கொடுத்தார். நாட்கள் செல்லச்செல்ல, பெற்றோரின் சம்மதத்துடன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கோலு யாதவ். […]