திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சி எடத்தெரு பிள்ளைமா நகரைச் சேர்ந்த ரவுடி அன்சாரி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் போலீசார் […]
காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்
தனியார் நிறுவன காவலாளி திடீர் சாவு திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் .நேற்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜெயலட்சுமி தனது மகன் நவீன் உதவியுடன் பாத்ரூமை திறந்து பார்த்தபோது அங்கு மயங்கி கிடந்தார். பின்னர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை […]
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து அவரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துச் செல்ல முயன்றனர்.அப்போது அவர் கூச்சலிட்டார். ஊதாட்டியின் சத்தம் கேட்டவுடன்அக்கம் பக்கத்தினர் வர தொடங்கியவுடன்,கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை […]