இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யா:  இந்தியாவுடன் தான் கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்கள் முந்தைய ஆதிக்க மனநிலையை கைவிட மறுப்பதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நியாயமற்ற வர்த்தக முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு ரஷ்யா – உக்ரைன் போர் பின்னணியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் அழுத்தங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.லாவ்ரோவ் தனது அறிக்கையில், “மேற்கத்திய நாடுகள் அதன் முந்தைய ஆதிக்க […]