நரவானே புத்தக விவகாரம்: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி – பா.ஜ.க இடையே நேரடி மோதல்
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை முதல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு, நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீன ராணுவம் நம் எல்லைக்குள் நுழைந்த முக்கியமான தருணத்தில், முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ராணுவ தளபதி காத்திருக்க […]
கனிமொழி- ராகுல் காந்தி டில்லியில் இன்று சந்திப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழகத்தை முன் வைத்துள்ளனர்.இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான இந்தியா கூட்டணி தொடர்கிறது […]